ethiri.com

ஒட்டி பிறந்த இரட்டையர்கள் வெற்றிகரமாக வெட்டி பிரிப்பு – படம் உள்ளே

பலஸ்தீனத்தில் தாய் ஒருவருக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் ஒன்றுடன் ஒன்று
ஒட்டியா நிலையில் பிறந்தன ,.
மேற்படி சிசுக்களுக்கு சவூதி தலைநகர் ரியாத் மருத்துவமனையில் தீவிர சத்திர சிகிச்சை மேகொள்ள
பட்டன .

குறித்த சிசுக்கள் வெட்டி பிரித்தல் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதாக சவூதி மருத்துவர்கள்
தெரிவித்துள்ளனர்
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post