ethiri.com

நடிகர் ரஜனி ஆட்சியில் அமர வடக்கு முதல்வர் சாமியார் விக்கினேஸ்வரன் ஆதரவு – வெடித்தது சர்ச்சை .

தமிழகத்தை தமிழனே ஆளவேண்டும் என தமிழர் நலன் அக்கறை கொண்ட கட்சிகள்
தொடராக முழங்கி வரும் நிலையில் குறிப்பாக நாம் தமிழர் இவ்விடத்தில் முதன்மையாக உள்ளது போது
தமிழீழ மக்களின் ஏக பிரதி நிதியாக தன்னை காட்டி கொள்ளும் வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன்
ரஜனியை ஆதரித்துள்ள நிலைப்பாடு தமிழர்களில் கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

இவர் ஒரு சாமியார் என்பதுடன் மதத்தை காண்பித்து மகிந்த மகன் நாமல் ராஜபக்சாவுக்கு தனது
ஆதரவை தெரிவித்துள்ளதே மேற்படி விடயம் காண்பிக்கிறது என மக்கள் மன்றம் வெடிக்கிறது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post