ethiri.com

நாட்டுக்குள் நுழைய 20 பேருக்கு தடை விதித்த இஸ்ரேல் அரசு – சூடி பிடிக்கும் போர்க்களம் .

இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசேலம் நகரை அமெரிக்கா அறிவித்த நிலையில் முஸ்லீம் ,மற்றும் அரபு நாடுகள் பல
அமெரிக்காவின் இந்த செயலுக்கு எதிராக வெடித்து கிளம்பினர் .
இந்த முறைகேடான விடயத்துக்கு எதிராக தனனார்வு தொண்டு நிறுவனங்களும் வெடித்து கிளம்பின .

இவ்வாறு NGO ஒன்றில் பணியாற்றி வரும் இருபது பேரை தமது நாட்டுக்குள் நுழைய இஸ்ரேல அரசு தடை விதித்துள்;ளது .
பலஸ்தீனத்திற்கு ஆதரவாக இவர்கள் செயல் பட்டனர் என்ற காரணத்தால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post