ethiri.com

மருமகளை கர்ப்பமாக்கிய மாமா – கைது

இலங்கையில் – பல்லை மாணவி ஒருத்தி சுகயீனம் காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார் .
அப்போது அவர் கர்ப்பணி என கண்டறிய பட்ட நிலையில் மேற்படி விடயம் வீட்டாருக்கு தெரிய படுத்த பட்டதுடன்
போலீசாருக்கும் அறிவிக்க பட்டது .

மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணின் மாமாமனார் கைது செய்ய பட்டு விளக்க மறியலில்
வைக்க பட்டுள்ளார் . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post