அகால மரணம் – ரா ஜசேகரம் -ராஜஜெயம்

கனடாவில் ஈழ தமிழர் கோர வாகன விபத்தில் பரிதாப பலி -அதிர்ச்சியில் குடும்பம் …………..

நேற்று கனடா ரொராண்டோ மார்க்கம் அண்ட் டெனிஸ்டன் என்ற பகுதியில் கோர வாகன விபத்தில் சிக்கி
ஈழ தமிழர் ஒருவர் பாரிதாபகரமாக பலியாகியுள்ளார் ..
இறந்தவர் கிளிநொச்சி,முரசுமோட்டை மூன்றாம் யூனிட்டை சேர்ந்த நாப்பத்தி எட்டு வயதுடைய ராஜசேகரம் -ராஜஜெயம் என அடையாளம் காண பட்டுள்ளார்
படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டு சிகிச்சை வழங்க பட்ட போதும் சிகிச்சை பலனின்றி சம்பவம் இடம்பெற்றே அன்றே மரணமாகியுள்ளார் .விபத்து

மனிதநேயம் ,மக்கள் சமுக அக்கறையில் அதீத பற்று கொண்ட நபரே இவ்வாறு பலியாகியுள்ளார் என அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன ,
மருத்தூவ மரண பரிசோதனைகளின் பின்னர் சடலம் குடுபத்தாரிடம் ஓப்படைக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது

%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d 

Related Post

Wordpress content guard plugin by JaspreetChahal.org