ethiri.com

சர்வதேச கடலில் பிரிட்டன் நேவி அதிரடி தாக்குதல் -£105 மில்லியன் drugs கப்பல் மடக்கி பிடிப்பு

சர்வதேச கடல் பரப்பில் பயணித்து கொண்டிருந்த கப்பல் ஒன்றில் கடத்தி செல்ல பட்டு கொண்டிருந்த
£105 மில்லியன் drugs பிரிட்டன் கடல் படையின் அதிரடி நடவடிக்கையால்
மடக்கி பிடிக்க பட்டுள்ளது .

கடல் படையின் அதிவேக உயர் தாக்குதல் உலங்கு வானூர்தி காப்பு வழங்கி கண்காணிக்க கடல் படை கப்பல்கள்
சூழ மேற்படி பெரும் போதை வஸ்து கடத்தல் முறியடிக்க பட்டுள்ளது .

ethiri.com

மேற்படி போதைவஸ்து மாபிய கும்பல் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post