ethiri.com

கடன் தொல்லையால் கிணற்றில் குதித்து தம்பதிகள் தற்கொலை – சோகத்தில் உறைந்துள்ள கிராமம்

இலங்கை – யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் கடன் சுமையால் தம்பதிகள் கிணறு ஒன்றில்
குதித்து தற்கொலை புரிந்துள்ளனர் .
கடனை வழங்கியவர்கள் தொடர்ந்து வீடு சென்று சண்டை போட்டு அவமான படுத்தி வந்த நிலையில்
அதனை மீள திருப்பி செலுத்த முடியா நிலையில் மேற்படி ஜோடிகள் இவ்வறு தற்கொலை புரிந்துள்ளனர் .

இந்த சம்பவம் அந்த கிராம மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post