ethiri.com

இலங்கைக்கு இந்த வருடம் ஆபத்து – தமிழர் தாயகம் உருவாகும் சாத்தியம்

.

இந்த ஆண்டு இலங்கைக்கு பெரும் சங்கடமான ஆண்டாக மாற்றம் பெறும் என
ஐக்கிய நாடுகள் சபையுடன் கூட்டினைந்து பணியாற்றும் முக்கிய ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ethiri.com

இலங்கையில் இறுதி போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் .தமிழ் இன் படுகொலை
என்பன் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் இந்த வருடம் ஐநா மனித உரிமையில் சூடு பிடிக்கும் எனவும்
இலங்கைக்கு வழங்க பட்ட கால அவகாசமா முடியும் நிலையில் மேற்படி சிக்கலில் இலங்கை சிக்கி தவிக்கும்
என தமிழர் அல்லாத அந்த முக்கிய ஊடக வட்டராங்கள் தெரிவிக்கின்றன .

மேற்படி நகர்வுகளின் மையம் இலங்கை ஆளும் ஆட்சியின் கைகளில் உள்ளது .
இவர்களிடமே இப்போது பந்து உள்ளது எனவும் விளையாட்டில் இலங்கை சாதூரியமாக செயல் பட்டால்
அது ஒன்றிணைந்த இலங்கைக்குள்,விடயங்கள் முடிவுக்கு கொண்டு வரப்படும் என
அடித்து கூறுகிறது அந்த வட்டாரங்கள் . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post