ethiri.com

ரஜனியின் மொத்த சொத்து மதிப்பு 3600,கோடி -ஆண்டு வருமானம் 220 கோடி

கன்னடக நபராக விளங்க்ஜை பஸ் நடத்துனராக மாற்றம் பெற்ற ரஜனி தற்போது
பிரபல் கோடீஸ்வரராக திகழ்கின்றார் ,இவரது மொத்த சொத்து மதிப்பு
3600,கோடியாகும் 55 கோடி ரூபா ஆண்டு தோறும் திரைப்படம் நடைப்பதன் ஊடாகவும் இவர் வைத்து நடத்தும்
மொத்த நிறுவனங்கள் ,அதன் பங்குகள் ஊடாக ,,165 கோடியை ஆண்டு தோறும் பெற்று வருகின்றார் .

இவ்வாறு பலத்த கோடிகளை பதுக்கி வைத்துள்ள ரஜனி தனது சொந்த பணத்தில் தமிழர்களுக்கு என்ன செய்தார் .?

ethiri.com

பதின் மூன்று கோடிகளை ஆண்டு தோறும் வருமான வரியாக கட்டி வருகின்றார் என்பது குறிப்பிட தக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post