ethiri.com

சிறுத்தையின் தாக்குதலில் ஏழு பேர் காயம் – பீதியில் உறைந்துள்ள கிராமம்

இலங்கை -பன்மூர் தோட்டத்தில் சிறுத்தை புலியின் கோர தாக்குதலில் சிக்கி
இதுவரை ஏழுபேர் படு காயமடைந்துள்ளனர் .
மற்றும் வீட்டு விலங்குகளையும் வேட்டையாடியுள்ளது.

குறித்த சிறுத்தை புலியை சிறை பிடிக்கும் தேடுதலில் மக்கள்
தீவிர மாக செயல் பட்டு வருகின்றனர் .

ethiri.com

எவ்வேளையும் வீடுகளுக்குள் புகலாம் என்பதால் மக்கள்
பீதியில் உறைந்துள்ளனர் . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post