ethiri.com

அது என்பொறுப்பில்லை ,அதற்கு நானொன்றும் பண்ணமுடியாது -சீறிபாயும் மகிந்த

மஹிந்த ராஜபக்ஷவால் தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம் ஒன்று இன்று அனுப்பி வைத்துள்ளார் ..
அதில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்காக சில அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் தனது புகைப்படங்களை
பயன்படுத்துவதை தான் நன்கு அறிந்துள்ளதாகவும்,

அதற்கு தனது எதிர்ப்பை தான் இதுவரை வௌிப்படுத்தவில்லை எனவும் ,

ethiri.com

எதுஎவ்வாறு இருப்பினும்,எனது படங்களை பயன்படுத்துவோர், தேர்தல் சட்டத்தை மீறினால் அதற்கான பொறுப்பை என்னால் ஏற்று கொள்ள முடியாது
எனவும் அவர்களுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு சட்ட நடவடிக்கை எடுக்கும் என
தான் எதிர்பார்ப்பதாகவும் என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மகிந்த ராஜ பக்ஸ..இது ஒரு தன் மீது கரை பூசும் அரசியல் சதி என்றும் குறிப்பிட்டுள்ளார் .. 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post