ethiri.com

துப்பாக்கியை திருடி 16 வயது நண்பியை சுட்டு கொன்ற கொன்ற 12 வயது சிறுமி

அமெரிக்காவில் பன்னிரண்டு வயது சிறுமி ஒருத்தி துப்பாக்கி ஒன்றை திருடி தனது
பதினாறு வயது ஆருயிர் நண்பியை சுட்டு படுகொலை புரிந்துள்ளார் .
இவர் புரிந்த மேற்பிட் கொலை கண்டு பிடிக்க பட்டுள்ள நிலையில் தற்போது கொலை
குற்றத்தில் கைது செய்ய பட்டுள்ளார்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post