ethiri.com

வீதி விபத்துக்களில் சிக்கி 512 பேர் காயம் – நிரம்பி வழியும் மருத்துவமனை

கடந்த நாப்பத்தி எட்டு மணித்தியாலங்களில்
கொழும்பை அன்மித் பகுதிகளில் விபத்தில் சிக்கி 512 பேர்
படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு
சிகிச்சை பெற்றுள்ளனர் .

புத்தாண்டு தினங்களில் இந்த விபத்துக்கள் அதிகரித்து காண பட்டுள்ளதாக போலீசார்
தெரிவித்துள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post