ethiri.com

காதலியை கர்ப்பமாக்கி தப்பி ஓடிய காதலன் கட்டாய திருமணம் – கழுத்தை நெரித்து கொன்ற பயங்கரம் ………………

இலங்கை -திருமலை பகுதியில் இளம் பெண் ஒருவர் வாத்ரூமில் வழுக்கி
வீழ்ந்து பலி என செய்திகள் பரப்ப பட்டன ஆனால் அவவாறு அவர் இறக்கவில்லை எனவும் கழுத்து நெரித்து கோளை
புரிய பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது .

குறித்த கணவனை காதலித்த போது இவரால் காதலி கர்ப்பமாக்க பட்டுள்ளார்
அதன் பின்னர் காதலியை ஏற்று கொள்ள காதலன் மறுத்துள்ளார் .

ethiri.com

காதலி காவல்துறையில் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து
கைது செய்ய பட்டார் அதனை தொடர்ந்து குறித்த பெண்ணை திருமணம் புரிந்து கொண்டார் இந்த நிலையிலேயே
வாத்ரூமில் கழுத்து நெரித்து கொலை செய்யபட்டதாக மருத்துவ சோதனையில் தெரிய வந்துள்ளது .

வீழ்ந்து பலியானதாக காதலன் குடும்பத்தார் நாடகமாடியது தற்போது அம்பல பட்டுள்ளது
மேற்படி சம்பவம் அந்த கிராமத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post