ethiri.com

யாழில் பஸ்ஸில் பயணித்த பெண்ணிடம் பணம் கொள்ளையடித்த தமிழ் திருடன்

யாழ்ப்பாணத்தில் கட்டை காட்டை சேர்ந்த பெண் ஒருவர் பேரூந்தில் பயணித்து கொண்டிருந்த
போது அவரது கை பைக்குள் இருந்த நாப்பதாயிரம் ரூபா பணத்தில் ஒரு தொகுதியை
குறித்த நபர் கொள்ளையடித்துள்ளார் .

மேற்படி விடயத்தை கையும் களவுமாக பிடித்த பெண் கூச்சலிட்டு அவரை பிடித்து
காவல்துறையில் ஒப்படைத்தார் .

ethiri.com

தற்போது குறித்த திருடன் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகின்றார்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post