ethiri.com

யாழில் டெங்கு காய்ச்சல் நோயால் 5783 பேர் பாதிப்பு – 5 பேர் பலி

இலங்கை – வடக்கு தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தில் இந்த ஆண்டு மட்டும் 5783 பேர்
டெங்கு நோயால் பாதிக்க பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர் .
இவர்களில் 5 பேர் அதிக தொற்றுக்கு உள்ளகை மருத்துவ சிகிச்சை பலனின்றி
பரிதாபகராமாக பலியாகியுள்ளனர் .

மேற்படி நோயில் இருந்து மக்களை காப்பற்றும் பல்வேறு விழிப்புணர்வு
நடவடிக்கை மேற்கொள்ள பட்ட பொழுதும் மேற்படி உயிரிழப்புக்கள் தடுக்க
படாது போயிற்று என சமுக நல ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளன. 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post