ethiri.com

இரண்டு பெரும் மனித புதை குழிகள் கண்டு பிடிப்பு – அதிர வைக்கும் ஐ எஸ் கொலை வெறி – வீடியோ

நான்கு வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து இடம்பெற்று வந்த சிரியா போரில்
அந்த ஆளும் அரசுக்கு எதிராக போராட்டத்தை நடாத்தி வந்த ஐ எஸ் தீவிரவாதிகள்
கட்டு பாட்டு பகுதியில் இரண்டு பெரும் மனித புதை குழிகள் கண்டு பிடிக்க பட்டுள்ளது

இதில் சிரியா இராணுவத்தினர் மற்றும் பொது மக்களது சடலங்கள்
மீட்க பட்டுள்ளன

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post