ethiri.com

பிரிட்டனில் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு – ஐந்து பயங்கரவாதிகள் கைது

பிரிட்டனில் நத்தார் ,மற்றும் புத்தாண்டி முன்ன்ட்டு தீவிரவாத தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட பட்டிருந்த
நிலையில் தற்போது ஐவர் கைது செய்ய படுள்ளனர் .
கைதானவர்கள் இருபத்தி ஒரு வயது முதலானவர்கள் என அடையாளம் காண பட்டுள்ளது .

ஐ எஸ் தீவிரவாதிகள் குண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்திருந்த சில மணி நேரத்தில் மேற்படி கைதுகள்
இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .

ethiri.com

தற்போது பொலிசார தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post