ethiri.com

புயலின் கோர தாண்டவத்தில் மல்லாவியில் 15 வீடுகள் சேதம் – கட்டி கொடுக்கும் இராணுவம்

.

இலங்கை -௦௦ மல்லாவி பகுதியில் ஏற்பட்ட திடீர் புயல் காரணமாக
பதின் ஐந்து வீடுகள் வரை சேதமாகின .
மேற்படி வீடுகளை சிங்கள கூலி படை இராணுவம் திருத்தி கொடுத்துள்ளன .

ethiri.com

இந்த சூறாவளி காரணமாக அங்கு வாழ்ந்த மக்கள் வேறு இடங்களுக்கு நகர்ந்துள்ள நிலையில்
சிங்கள படைகள் மேற்படி உதவி பணிகளை புரிந்துள்ளனர்
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post