ethiri.com

அவுஸ்ரேலியா பிரதமருக்கு 250 தண்டம் – நாடாள்பவருக்கே பொலிஸ் வைத்த ஆப்பு

அவுஸ்ரேலியா பிரதமர் Australian Prime Minister Malcolm Turnbull கடலில்
படகில் செல்லும் போது பாதுகாப்புக்கு அணிவிக்க படும் யக்கட் அணியாது பயணித்துள்ளார் இதனால் அவருக்கு $250
டொலர் தண்டம் அறவிட பட்டுள்ளது .

மேற்படி சம்பவம் உலக அரங்கில் பெரும் வியப்பையும் குறித்த நாட்டின் சட்ட பரம்பலை
வியந்து நோக்க வைத்துள்ளது .

ethiri.com

இயற்ற பட்ட சட்டம் அனைவருக்கும் சமன் என்பது இதனால் வெளிபட்டுள்ளது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post