ethiri.com

58 பாடசாலைகள் அடித்து பூட்டு – குசியில் மாணவர்கள்

இந்த ஆண்டின் உயர்தர பரிட்சை பெறுபேறுகளை திருத்தும் முகமாக
ஐம்பத்தி எட்டு பாடசாலைகள் எதிர் வரும் ஜனவரி பதின் மூன்றாம் திகதி வரை அடித்து
பூட்ட பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது .

இதனால் மாணவர்கள் குசியில்
உள்ளனர்
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post