ethiri.com

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை – அணு உலை வெடித்திருக்கலாம் என்பதால் மக்கள் வெளியற்றம் – இலங்கையை தாக்கலாம் என்பாதால் பீதியில் மக்கள் ……..

ஜப்பானில் 7.3 அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கம் முதன் முதலாக பெரும் சுனாமியை ஏற்படுத்தியது அவ்வாறான நில நடுக்கம் ஒன்று உருவாக்கலாம்
என தெரிவிக்க படுகிறது .

தற்போது அணு குண்டு தாக்குதலினால் பாதிக்க பட்ட பகுதிகளை இந்த சுனாமி தாக்க கூடும் என்பதால்
மக்கள் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியற்ற பட்டுள்ளனர் .

ethiri.com

Fukushima பகுதியில் உள்ள அணு உலைகளுக்கு சேதம் ஏற்பட்டதா என்பது தொடர்பாக உடனடியாக தெரியவில்லை
அவ்வாறு சேதம் ஏற்பட்டு இருப்பின் பல்லாயிரம் மக்கள் பலியாக கூடும்
என அஞ்ச படுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post