ethiri.com

2,1 மில்லியன் ரூபா போதைவஸ்து கடத்தி வந்த இந்தியர் வான்தளத்தில் கைது

இந்தியா சென்னையில் இருந்து இலங்கைக்கு 2.1 மில்லியன் ரூபா பெறுமதியான போதைவஸ்தை
மறைத்து வைத்து கடத்தி வந்த இந்தியா வாலிபர் ஒருவர் சிங்கள பொலிசாரால் கைது செய்ய பட்டுள்ளார் .
கைதானவர் தொடர்ந்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post