ethiri.com

69 இந்திய மீனவர்கள் சிங்கள அரசால் திடீர் விடுதலை

சிங்கள கட்பால்படையல கைது செய்ய பட்டு நீதிமன்றில் ஒப்படைக்க பட்டிருந்த அறுபத்தி ஒன்பது
இந்தியா தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய பட்டுள்ளனர் .
இவ்வாறு விடுவிக்க பட்டவர்கள் தமது தாயகம் திரும்பும் நடவடிக்கைகள்
மேற்கொள்ள பட்டுள்ளன .

புலிகள் அழிவின் பின்னர் தமிழக மீனவர்களை இலக்கு வைத்து சிங்களம்
செயல் பட்டு வருவது குறிப்பிடதக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post