ethiri.com

பிரபல பாடகி விபத்தில் சிக்கினார் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

இலங்கையில் பிரபல சிங்கள பாடகியாக விளங்கும் ஜிஞ்ஞரின் கார்விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார் .
இவர் சென்ற கார் அறுபதடி பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்தில் சிக்கியது .
பாதிக்க பட்ட இவர் தற்போது தெனியாய மருத்துவ மனையில் சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளார்
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post