ethiri.com

14 வயது சிறுவன் மாயம் தேடும் போலீசார் – கண்ணீரில் உறவுகள்

இலங்கை – மீரிகம பகுதியில் பதின் நான்கு வயது சிறுவன் ஒருவன் திடிரென காணமல் போயுள்ளான்
குறித்த சிறுவனை கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
மேற்படி சிறுவனை கண்டுபிடிக்க மக்களை உதவும் படியும் போலீசார் கோரிக்கை
விடுத்துள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post