ethiri.com

இராணுவம் ஆக்கிரமித்த கேப்பாபுலவு 133 ஏக்கர் காணிகள் இன்று விடுவிப்பு

இன்று சிங்கள கூலி படைகளினால் ஆக்கிரமிக்க பட்டிருந்த 133 ஏக்கர்
தமிழர் நிலா பரப்புக்கள் சிங்கள படைகள் விடுவிக்கின்றனர் .

மக்கள் தொடராக நடத்தி வந்த போரடடத்தை அடுத்து மேற்படி கேப்பா புலாவு காணிகளில் இருந்து இராணுவம்
வெளியேறுகிறது என போராட்ட கார்கள் நம்பிக்கை வெளியிடுட்டுள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post