ethiri.com

மகளை அறையில் அடைத்து வைத்து கொலை புரிந்த பெற்றவர்கள் -அதிர்ச்சியில் போலிஸ்

ஜப்பானில் முப்பத்தி மூன்று வயது பெண் ஒருவர் உடல் உறைந்த நிலையில் இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
குறித்த பெண் பதினாறு வயது முதல் மன நலம் பாதிக்க பட்டு வன்முறையில் ஈடுபட்டு வந்துள்ளார் .

இதனை அடுத்து அவரை மூன்றடி அறையில் சுமார் பதின் ஐந்து ஆண்டுகளாக பூட்டி வைத்து வந்தனர் .
சம்பவ தினம் அன்று குறித்த மகள் உடலில் சந்தேகத்திற்கு இடமான திரவங்கள் கண்டு பிடிக்க பட்ட நிலையில்
பெற்றவர்கள் பொலிசாரால் கைது செய்ய பட்டுள்ளனர்
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post