ethiri.com

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அத்தானை போட்டு தள்ளிய மச்சான்

இலங்கை – ரத்கொட பகுதியில் தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அக்காவின் கணவனை
மைத்துனர் கத்தியால் வெட்டி படுகொலை புரிந்துள்ளார் .

சம்பவ தினம் அன்று இருவரும் அதிக போதையில் இருந்த போது ஏற்பட்ட
தகராறை அடுத்தே மேற்படி படுகொலை இடம்பெற்றுள்ளது .

ethiri.com

தலையில் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான அவர் அவ்விடத்திலேயே பலியானார் . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post