ethiri.com

யாழில் இலவச மருத்துவ முகாமை நடத்திய சிங்கள கூலி படைகள்

யாழ்பாணம் மிருசிவில் பாடசாலை ஒன்றில் சிங்கள கூலி படைகள் திடிரென இலவச மருத்துவ முகாம் ஒன்றை நடத்தியுள்ளனர் .
சிவில் பாதுகாப்பில் சிங்கள இராணுவ கூலி படைகள் மூக்கை நுழைக்க கூடாது என ஐக்கிய நாடுகள் சபை காட்டமாக
இலங்கை அரசை கண்டித்திருந்த போதிலும் அதனையும் தாண்டி இவ்வாறு சிங்கள கூலி படைகள்
ஈடுபட்டு வருகின்றனர் .

அழையா விருந்தாளிகளாக நுழையும் சிங்கள இராணுவம் பெரும் இடையூறுகளை
விளைவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post