ethiri.com

மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட தேனிசை செல்லப்பா – வீடு திரும்பினர் – குசியில் தமிழர்கள் – photo

தமிழீழ தேசியா பாடகர் தேனிசை செல்லப்பா அவர்கள்
கடந்த மூன்று நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்து, நாளை
முழு உடல் பரிசோதனை செய்யும் நிலையில்…..
அன்போடு தன்னைக் காண வந்த தமிழ் ஈழ உறவுகளோடு கலந்துரையாடும் காட்சிகள் வெளியாகியுள்ளன .

தமிழின விடுதலைக்கு தனது மதுர குரலால் எழுச்சி ஏற்படுத்திய வீரமிகு தமிழராகவும் ,உணர்ச்சிகர புரட்சிவாதியுமாக விளங்கி வருப்வர் ஐயா
அவர்கள் என்பது குறிப்பிட தக்கது

ethiri.com

படங்கள் – இளங்கோ செல்லப்பா

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post