ethiri.com

மறைந்து வரும் ஏவுகணையை கண்டு பிடிக்கும் சட்லைட்டை ஏவும் வடகொரியா – கலக்கத்தில் அமெரிக்கா

.

வடகொரியா தற்போது Kwangmyongsong-5 என்ற சட்லைட் அதாவது செய்மதி ஒன்றை வானில் ஏவுகிறது .
இதில் இராட்சத கமராக்கள் ,மற்றும் ஒலிகளை செவிமடுக்கும் கருவிகள் உள்ளிட்டவை
அடக்க பட்டுள்ளது .

ethiri.com

இந்த செய்மதி என்பது மறைந்து வரும் ஏவுகணைகளை காட்டி தரவல்ல சக்தி கொண்டவை .
அமெரிக்காவிடம் இவ்வகையான ஏவுகணைகள் உள்ளன .

அது போகும் இலக்கு திசையை மாற்றி காட்டி
குறித்த இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் அவை ,அவற்றையே இந்த செய்மதி துள்ளியமாக கண்டறிந்து
தாக்கி அழிக்கும் கட்டளையை பிறப்பிக்கும் திறன் கொண்டதாக உள்ளது.

இதன் செயல் திறனாலேயே அமெரிக்கா உள்ளிட்ட உலக மகா கொடிய நாடுகள் பீதியில்
உறைந்துள்ளன

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post