ethiri.com

7 பொருட்கள் மீது அதிரடி கட்டுபாட்டு விலை அறிமுகம் – மீறி விலை அதிகரித்தால் சிறை

.

இலங்கையில் தபோது வரவுள்ள பண்டிகை காலத்தை முன்னிட்டு ஏழு பொருட்கள்
மீது அதிரடி நிர்ணயிக்க பட்ட விலை குறைப்பு இடம்பெற்றுள்ளது .
இதனை அடுத்து
ஒரு கிலோ வெள்ளை அரிசி 62 ரூபாவுக்கும், உள்ளுரில் உற்பத்தி செய்யப்பட்ட சிவப்பு அரிசி
73 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட வேண்டும். இறக்குமதி செய்யப்பட்ட சம்பாவின் விலை
71 ரூபாவாகவும், நாட்டரசி ஒரு கிலோவின் விலை 82 ரூபாவாகவும் பேணப்பட வேண்டும்.

ethiri.com

சதொச நிறுவனத்தில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 135 ரூபாவுக்கும், உருளைக்கிழங்கு
139 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளைச் சீனியின் விலை
100 ரூபா. பருப்பின் விலை 124 ரூபாவாகும். ஒரு கிலோ நெத்தலி 515 ரூபாவாகும்.
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post