ethiri.com

3000 ரூபா லஞ்சம் பெற்ற மூன்று பொலிசார் கைது – காட்டி கொடுத்த நபர்

இலங்கையில் மூன்று காவல்துறை ஊழியர்கள் தமது கடமையின் போது நபர் ஒருவரிடம் மூவாயிரம்
ரூபா லஞ்சம் பெற்றனர் ,இவர்களது இந்த செயல் பட்டை உரிமுறை காட்சி ஆவணங்களுடன்
போலீசில் முறைப்பாடு புரிய பட்ட நிலையில் குறித்த மூவரும் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post