ethiri.com

24 மணி நேரத்தில் எழு பேர் பலி – உயிர் குடித்த வீதிகள் ..

இலங்கை கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் சுமார் ஏழுபேர் பலியாகியுள்ளனர் .
வீதிகளில் ஏற்பட்ட விபத்துக்களில் மேற்படி உயிர் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன .

பல ஆயிரம் பொலிசார் வீதி சோதனை ,மற்றும் கண்காணிப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த
போதும் மேற்படி துயர நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post