ethiri.com

லண்டனில் தமிழ் ஆண் ,பொண்ணுக அகோர சண்டை – சொக்கவைக்கும் video …………

பிரிட்டன் -லண்டனில் கடந்த 20/11/2016 அன்று மிச்சம் கனன் லீசியர் சென்ரரில்
பிரபல தமிழர் ERSK கராட்டி கிளப் தற்காப்பு சண்டை போட்டி நிகழ்வை நடாத்தியது .
இந்த நிகழ்வில் பல அணிகள் கலந்து கொண்டு சிறப்பித்தன .

இந்த போட்டி நிகழ்வில் நூற்றி ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவர்கள்
கலந்து கொண்டு தமது வீராவேச தககுகல்களை நடாத்தி காண்பித்தனர் .
பிற நாட்டவர்கள் நீதிபதிகளாக பங்கெடுத்து மேற்படி நிகழ்வை நெறி படுத்தினர் .

தொடர்ந்து பிரிட்டனில் பல கழகங்களுக்கு இடையில்
இடம்பெற்று வரும் பர பரப்பு போட்டியில் இந்த கழக குழுவினர்
கேடயங்களை சுவிகரித்து சென்றுள்ளது குறிப்பிட தக்கது .

ethiri.com

குறைந்த ஆண்டுக்குள் பெரும் வளர்ச்சியை கண்டு வெற்றி நடை போடுவதுடன் நிலத்தை விட்டு புலத்துக்கு வந்த தமிழர்
பிள்ளைகள் தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்று விளங்க இந்த நிறுவனம் பேருதவியாக உள்ளதுடன் நமது பிள்ளைகளின்
திறமைகளையும் வெளிகொணர்ந்து உலக அரங்கில் தமிழரின் பெருமையையும் நிலை நிறுத்தி வருகிறது .

மேலும் முட்டி மோதி பல கேடயங்களை அள்ளி செல்வீர் ,தமிழர் வீரத்தை உலகறிய செய்வீர் .

Related Post