ethiri.com

பிரிட்டனில் ஒன்றுடன் ஒன்றாக மோதி நொறுங்கிட வாகனங்கள் – இருவர் உடல் சிதறி பலி

இன்று பிரிட்டனில் Oxfordshire பகுதியில் உள்ள M40 அதி வேக சாலையில் பல கார்கள் ஒன்றுடன் ஒன்று
மோதி விபத்தில் சிக்கியதில் இருவர் பலியாகியுள்ளனர் ,மேலும்
பலர் படு காயமடைந்துள்ளனர் .

மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post