ethiri.com

வட கொரியாமீது தடை விதித்த ஐ .நா -எங்களை யாராலும் ஒன்றும் செய்யமுடியாது சீறிப்பாயும் வடகொரியா

வடகொரியா வினால் மேற்கொள்ளபட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பிரிவினர் நேற்று முன்தினம் வடகொரியாவிற்கு பெரும் பொருளாதார தடையை விதித்திருந்தது …
இச்செயலானது வடகொரியாவின் பொருளாதாரத்தை முற்றுமுழுதாக முடக்கி சீரழிக்கும் செயல் என வடகொரிய வெளிவிவகார அமைச்சு இதற்க்கு எதிர்புதெரிவித்துள்ளது .
இதை நாங்கள் ஒருபோதும் ஏற்று கொள்ளமாட்டோம் ..என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் என வடகொரிய அரசு தெரிவித்துள்ளது ..

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next
ethiri.com

Related Post