ethiri.com

வடகொரியா எம்மை மிரட்டுகிறது – மோதிட அஞ்சி அமெரிக்கா அழுகை

வடகொரியா தற்போது அமெரிக்காவின் எந்த ஒரு பகுதியையும் அணு குண்டு மூலம் தக்கவல்ல ஏவுகணையை
சோதனை புரிந்து குசியில் உள்ளது .

மேற்படி ஏவுகணை காவி வரும் அணு குண்டின் திறன் ஜப்பான் மீது வீச பட்ட அமெரிக்க ஆணுகுண்டுகளை விட பத்து
மடங்கு அதி சக்தி வாய்ந்த கொடியவை என்பதால் அமெரிக்க அதற்போது வாலை சுருட்டி
கதறும் நிலையில் உள்ளது .

ethiri.com

வறுமை பொருந்திய நாடுகள் மீது பயங்கரவாதம் என்ற போர்வையில் போரை மூட்டி அதன் வளங்களை சுரண்டி ஏப்பம் விட்ட
உலக சண்டியர் அமெரிக்காவுக்கு வடகொரியா தகுந்த சட்டை அடி வழங்கியுள்ளது .

முடிந்தால் வா மோதி பார்க்கலாம் என்கிறது வடகொரியா ,ஆனால் வாய் சாடல் விடும் அமெரிக்கா ஆஞ்சி பதுங்கியுள்ளமை
அமெரிக்காவின் இயால நிலையை வெளிபடுத்தியுள்ளதாக வடகொரியா ஆதரவு நாடுகள்
கூவி வருகின்றன .

அமெரிகாவை இத்துடன் அதன் வல்லாதிக்கத்தை முடிவு கட்ட ரஷ்யா சீனா தருணம் பார்த்துள்ள நிலையில்
அமெரிக்கா சீனா,ரஷ்யாவை எதிர்த்து எதுவும் செய்திட முடியா நிலையில் சுருண்டு படுத்துள்ளதே
மேற்படி விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன .

தானே நம்பர் வன் என்று ஆடியவர்கள் அடங்கு களம் இப்போது திறக்க பட்டுள்ளது .
வெல்ல போவது யாரு …|? இதுவே இன்றைய கேள்வி …!

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post