ethiri.com

ஈரான் ,சவுதிக்கு இடையில் முறுகல் உக்கிரம் – சண்டையை தூண்டி விடும் இஸ்ரேல்

சவிது நாட்டின் மீது ஈரான் தாயரிப்பு ஏவுகணைகளை எமன் படைகள் ஏவி வெடிக்க வைத்தன .
இதனால் சவூதி நேரடியாக ஈரானுடன் முறுகல் நிலையில் உள்ளது .

ஈரான் தொடர்பான அனைத்து தகவல்களையும் தாம் இலவசமாக வழங்குவதாக இஸ்ரேல்
வலிந்து சென்று தெரிவித்து இரு நாடுகளுக்கு இடையில் மோதலை உக்கிரம் பெற வைத்துள்ளது .

ethiri.com

மேற்படி பனி போர் உச்சம் விரைவில் மோதலாக வெடிக்கும் மையத்தை எட்டி பிடித்துள்ளது .
இந்த சண்டையை தூண்டி விடும் நிலையில் அமெரிக்கா ,இஸ்ரேல் பின் புலத்தில்
திறம்பட செயலாற்றி வருவதாக உளவு வட்டாரங்களில் பர பரப்பாக பேச படுகிறது

சமர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற களநிலை தற்போது உருவாக்கம் பெற்றுள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post