ethiri.com

அதிரடி வேட்டையில் 25,000 ISS படைகளை கொன்று குவித்த இராணுவம்

ஈராக்கில் நிலை கொண்டு தமது நிலபரப்பு என பரந்த பகுதிகளை அறிவித்து அரசுகுளுக்கு எதிராக போராடி வந்த
ஈராக்கிய இராணுவம் கடந்த 2014. ம் ஆண்டு மட்டும் 25,000 ஐ எஸ் தீவிரவாத படைகளை கொன்று குவித்துள்ளதாக
அறிவித்துள்ளனர் .

பல் நாட்டு கூட்டு படைகள் இணைந்து நடத்திய மேற்படி தாக்குதலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
எனினும் தொடர்ந்து குறித்த அமைப்பின் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post