ethiri.com

அப்பாவிகளை பிடித்து ISS தீவிரவாதிகள் என கூறிய ஈராக்கிய இராணுவ வண்டவாளம் அம்பலம்

ஈராக்கில் – மோசூல் நகரை தமது கட்டு பாட்டுக்குள் ஈராக்கிய படைகள் கொண்டு வந்த நிலையில் அங்கு
களை எடுப்புக்கள் தீவிரமாக்க பட்டன ,இதில் இருபது வாலிபர்கள் இராணுவத்தால் கைதுஸ் செய்ய பட்டனர் .

இவ்வாறு கைதானவர்கள் அனைவரும் ஐ எஸ் தீவிரவாதிகள் என பரப்புரை புரிய பட்டது
ஆனால் அவர்கள் அனைவரும் அப்பாவிகள் என அடையாள காண பட்டுள்ள நிலையில் ஈராக்கிய படைகளின் பொய்
முகம் அம்பல பட்டுள்ளது .
அப்பாவிகளை பிடித்து புலிகள் என கூறி பிரச்சாரம் புரிந்த சிங்கள படைகள் செயலுக்கு ஒப்பாக இவை பார்க்க படுகிறது .

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post