ethiri.com

எரிந்த அடுக்கு மாடி தொடரின் 8 டாவது மாடியில் இருந்து குதித்த நபர் – உலகை அதிர வைத்த காட்சி

தென் கொரியாவில் அடுக்கு மாடி குடியிருப்புபகுதி ஒன்று திடிரென தீ பிடித்து எரிந்தது .
இதில் வசித்த மக்கள் இருபத்து ஆறு பேர் பலியாகினர் மேலும் இருபத்தி ஒன்பது பேர்
படுகாயமடைந்தனர் .

இதில் உயிர் தப்பும் நோக்குடன் எட்டாவது மாடியில் இருந்து நபர் ஒருவர் குதித்துள்ளார்
,இவர் இறக்கவில்லை என தெரிவிக்க படுகிற போதும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார் என தெரிவிக்க படுகிறது .
இந்த காட்சி சமுக வலை தளங்களில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post