ethiri.com

பழுதடைந்த உணவுகளை விற்ற கடைகள் சுற்றிவளைப்பு – 28 பேர் கைது

இலங்கை -சிலாபம பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனையில் சுகாதார பிரிவினர் ஈடுபட்டனர் .
இதன் போது அங்கு பழுதடைந்த உணவு பண்டங்களை விற்பனை புரிந்த இருபத்தி எட்டு கடைகள் கண்டு பிடிக்க பட்டன .

மேற்படி கடைகளுக்கு தண்டம் விதிக்க பட்டதுடன் வர்த்தகர்கள் கைது செய்ய பட்டு தீவிர விசரானைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post