ethiri.com

யானை தாக்குதலில் இருந்து எம்மை காப்பாற்றுங்கள் – வெடித்தது மக்கள் போராட்டம்

இலங்கை – அனுராத புறம் அடர் காடுகள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது .
மேற்படி பகுதிக்குள் காட்டு யானைகள் உள் நுழைந்து கிராம மக்களை அச்சுறுத்தி வந்தது .
கடந்த தினம் ஒருவர் யானையால் அடித்து படுகொலை புரிய பட்ட நிலையில் மேற்படி யானை தாக்குதலில் இருந்து எம்மை காப்பாற்றும்
படி மக்கள் வேண்டுதல் விடுத்துள்ளனர்
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post