ethiri.com

ஏவுகணை தடுப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் கொலன்ட் – களை கட்டும் ஆயுத வியாபாரம்

கொலன்ட் அரசு தற்போது வானில் வழி மறித்து தாக்கும் குறும் தூர ஏவுகணைகளை
வாங்கி குவிக்கிறது ,இந்த ஏவுகணை பயன் பாடும் நேட்டோ நாடுகளில் உள்ள போதும் தற்போது கொலன்ட் இவ்விதம் பெரும் தொகையில்
வாங்கி குவிப்பது பெரும் சந்தேகங்களை உருவாக்கியுள்ளது .

மேற்படி ஆயுத குவிப்பு அமெரிக்காவின் ஆயுத வியாபாரத்தில் பெரும் தொகை நிதியை
அள்ளி குவிக்க வழி திறந்துள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post