ethiri.com

இஸ்ரேல் தயாரிக்கும் அதி நவீன யுத்த டாங்கி – சமர் கள நாயகன் இதுவாம்

உலக நாடுகள் தமது போரியல் தளபாட உற்பத்தியில் ஆண்டு தோறும் தீவிர கவனமா செலுத்தி வருகின்றன .
இவ்வாறன நிலையில் உலகில் அதி நாவீன கொடிய இராணுவமாகவும் ,திறன் பட்ட உளவு
அமைப்பை கொண்டுள்ள இஸ்ரேல தற்போது அதி நாவீன யுத்த டாங்கி ஒன்றை தயாரிக்கிறது .
தற்போது பாவனையில் உள்ள டாங்கிகளை விட அதி நவின தொழில் நுட்பங்களினால் இது மேம்பட்டுள்ளது .

கன்னி வெடிகள் ,பொறிவெடிகள் ,மேலால் இது ஏறி செல்லும் ஆனால் ,இதற்கு எதுவித பாதிப்பும் ஏற்படாது .
இவை எட்டு சக்கர வீல்களை கொண்டுள்ளது .
இது தானம் தற்போது குறித்த இராணுவத்தின் முக்கிய முன்னணி தாக்குதல் தாங்கியாக வலம் வருகிறது.
இது இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டளவில் முழு இராணுவ படையில் சேர்க்க திட்ட மிட பட்டுள்ளது

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post