ethiri.com

மனைவியை கத்தி முனையில் கற்பழித்த நண்பர்கள் – மனைவி சொல்வதை ஏற்க மறுக்கும் கணவன் – வீடியோ

இந்தியா – Bulandshahr பகுதியில் இளம் மனைவி ஒருவரை கணவன் மைத்துனர் .சகோதரர் ,மற்றும் நண்பர்கள்
கத்தி முனையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர் .,அத்துடன் தொடர்ந்து கத்தி முனையில் மிரட்டி வருகின்றனர் .

மேற்படி சம்பவம் தொடர்பாக கணவனிடம் மனைவி எடுத்து கூறிய போதும்
கணவன் அதனை செவி சாய்க்கவில்லை .
இதனை அடுத்து தற்போது மனைவி காவல்துறையில் முறைப்பாடு புரிந்துள்ளதுடன் ,தனது
வீட்டுக்கு நடையை கட்டியுள்ளார் .

ethiri.com

நண்பர்களையும் ,சகோதரர்களையும் பிரிக்கும் எண்ணத்தில் மனைவி இவ்வாறு அப்பட்டமாக
பழி சுமத்துவதாக கணவன் தெரிவித்து வருகின்றார்

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post