ethiri.com

அமெரிக்காவில் இடம்பெற்ற மாபெரும் தாக்குதல் மனித படுகொலை – விசாரணையில் குவிந்த -250,000 புகைப்பட ஆதாரங்கள்

.

அமெரிக்கா – Las Vegas வில் பாட்டு அரங்கம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு
சம்பவத்தில் ஐம்பத்தி எட்டு பேர் படுகொலை புரிய பட்டனர் மேலும் ஐநூறு பேர் படுகாயமடைந்தனர் .

ethiri.com

இந்த சம்பவத்தை கண்ணுற்ற மக்கள் பலரிடம் விசாரணைகள் இடம்பெற்றன.
இதில் இதுவரை உளவுத்துறையால் இரண்டரை லட்சம் காணொளிகள் ,படங்கள் உள்ளிட்டவை
சேகரிக்கக் பட்டுள்ளன .,

இவற்றை மையமாக வைத்தே மேற்படி கொலை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுள்ளன .
கொலையாளியின் நகர்வுகளே இங்கே முதன்மை இடம் பிடித்துள்ளன .

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post