ethiri.com

அணுகுண்டுகளை வீசி சோதனை புரியவுள்ள வடகொரியா – பீதியில் பசுபிக் பிராந்தியம்

.

வட கொரியா தற்போது தயாரித்துள்ள அணுகுண்டுகளை காவி சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையில்
அணுகுண்டுகளை வீசி நேரடி தாக்குதல் ஒன்றை நடாத்தி சோதனை புரிய திட்டமிட்டுள்ளது .
மேற்படி தாக்குதல் வரும் ஆண்டு இடம்பெற கூடும் என்பதால் உளவு வட்டாரங்களில் பெரும் பர பரப்பு நிலவுகிறது .

ethiri.com

பசுபிக் பிராந்தியத்தை மையமாக வைத்து மேற்படி தாக்குதலை வடகொரியா நடத்த கூடும் என்பதால்
அந்த பகுதியில் மேலதிக இராணுவம் குவிக்க பட்டுள்ளது .

எப்போது வேண்டுமானாலும் மூன்றாம் உலகம் யுத்தம் அணுகுண்டு போராக வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது .
இந்த அணுகுண்டுகள் ,பிரிட்டன் ,ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை இலக்கு வைத்து நடத்த கூடும்
வாய்ப்புக்கள் அதிகம் என்பதே அந்த கைலட்டாகும் .

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post